pudukkottai புதுக்கோட்டையில் ஜமாபந்தி நமது நிருபர் ஜூன் 7, 2019 புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.